PAYPAL (இலவச இணைய வங்கி சேவை ) :
PAYPAL என்பது ஒரு இலவச இணைய வங்கி சேவை, எப்படி நாம் நம்
பணத்தை வங்கியில் சேமித்து வைத்துள்ளோமோ அதுபோல உங்கள் பணத்தை இதில் போட்டுவிட்டு இன்டர்நெட்டில் பொருட்கள் வாங்கவோ பில்கள் கட்டவோ செய்யலாம் ,முற்றிலும் நம்பகமானது ,அதுபோல இன்டர்நெட்டில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை இதன் மூலமாக பெற்றுகொள்ளலாம்.நீங்கள் உங்கள் வங்கி கணக்கை paypal உடன் இணைத்து (எந்த நாட்டு வங்கி கணக்காக இருந்தாலும் இணைத்து கொள்ளலாம் ) உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் விரும்பும்போது அல்லது உங்கள் முகவரிக்கு உங்கள் பணத்தை செக்காக பெற்றுக்கொள்ளலாம் .
இதில் இலவசமாக கணக்கு தொடங்க கிழே கிளிக் செய்யவும்

No comments:
Post a Comment