வணக்கம் நண்பர்களே ,
இந்த தளத்தில் இணையத்தில் தினமும் பத்து நிமிடம் செலவிடுவது மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் நாள் ஒன்றுக்கு 1$ முதல் 5$ வரை எப்படி சம்பாதிப்பது என்று விளக்கப்போகிறேன் .இந்த பணத்தை வைத்து குறைந்தபட்சம் உங்கள் இன்டர்நெட் பில்லையாவது மாதம்தோறும் இலவசமாக கட்டலாம் .இன்று பல நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்கள் மக்களை சென்றடைய தலையால் தண்ணி குடிகுடிகின்றன ,அதோடு கோடிகோடியாய் பணத்தையும் இறைகின்றன .இதை நன்றாக பயன்படுத்திகொண்ட சில இணையதளங்கள் பெரிய நிறுவங்களிடம் இருந்து விளம்பரங்களை வாங்கி அதை தன்னுடைய இணையத்தில் பதிவுசெய்துள்ள வாசகர்களுக்கு காண்பிக்கின்றன.இதற்காக விளம்பரங்களை கொடுத்த நிறுவனம் ஒரு தொகையை தரும் ,அதில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு மீதியை விளம்பரங்களை பார்த்த தன் வாசகர்களுக்கு தரும் .அதாவது நாம் சென்று அவர்களுடைய தளத்தில் பதிவு செய்துகொண்டு தினமும் அவர்கள் தரும் விளம்பரத்தை பார்க்கவேண்டும் .இதற்காக நீங்கள் ஒரு ருபாய் செலவு செய்யத் தேவையில்லை .ஒரு விளம்பரம் குறைந்தபச்சம் 30 வினாடிகள் இருக்கும் .இப்படி பார்ப்பதன் மூலம் அதில் சேரும் தொகையை 2$ வந்தவுடன் நமது paypal (paypal அக்கவுண்டு முற்றிலும் இலவசம்) அக்கவுண்டுக்கு மாற்றிகொள்ளலாம்.(paypal பற்றி தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்யவும்).இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் நாம் பார்ப்பதோடு நமது நண்பர்களையும் இதில் சேர்த்து விட்டால் அவர்களுக்கு கிடைக்கும் தொகையில் ஒரு பகுதி உங்கள் அக்கவுண்டுக்கு கிடைக்கும் .இனி இதுபோன்ற சில நம்பகமான நீண்ட நாட்களாக உள்ள தளங்களை பற்றியும் அவற்றில் எப்படி சேர்வது ,எப்படி விளம்பரங்களை பார்ப்பது மற்றும் நமக்கு கிழே எப்படி நண்பர்களை சேர்ப்பது என்பது பற்றி விரிவாக பார்போம் .
இந்த தளம் மூன்று வருடங்களாக உள்ளது அதோடு தினமும் தனது வாசகர்களுக்கு அதிக பணத்தையும் தருகின்றது .
1.இந்த தளம் ஒரு நாளைக்கு 10 முதல் 12 விளம்பரங்கள் தருகின்றது .
2. ஒரு விளம்பரம் முப்பது வினாடிகள் இருக்கும் இந்த தளத்தில் சுமார் 10 விளம்பரங்கள் பார்க்கும் போது , ஒரு நாளைக்கு சுமார் இரண்டு ருபாய் வரை கிடைக்கும் .
3. நீங்கள் ஒரு நண்பரை சேர்த்து விட்டால் அவர் தினமும் சம்பாதிக்கும் தொகையில் உங்களுக்கு சரிபாதி கிடைக்கும் . (நீங்கள் 15 நாட்கள் இதில் மெம்பராக இருந்து 100 விளம்பரம் பார்த்த பின்தான் நீங்கள் அடுத்தவரை உங்களுக்கு கீழே கொண்டு வரமுடியும் )
4. நீங்கள் கண்டிப்பாக ஒரே நேரத்தில் ஒரு விளம்பரத்துக்கு மேல் பார்க்ககூடாது ,ஒரு விளம்பரம் பார்த்து முடித்த பின்தான் (30 வினாடிகள் கழித்து) அடுத்த விளம்பரத்தை பார்க்க வேண்டும் .
5. உங்கள் அக்கவுன்டில் 2$ வந்தவுடன் அதில் payout என்ற பட்டனை கிளிக் செய்தல் அடுத்த விநாடி உங்கள் paypal அக்கவுன்டில் பணம் வந்துவிடும்.
பயனுள்ள தகவல் நண்பரே தொடர்ந்து எழுதுங்க
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி உதயன் அவர்களே .
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி நண்பரே .
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சங்கர் அவர்களே
ReplyDeleteஇந்த தளத்தில் இணைந்த பிறகு அதில் உங்களுக்கான கோடிங் இணைக்கப்பட்ட BANNERS அல்லது லிங்குகள் தரபட்டிருக்கும்
ReplyDeletehow this??????????????
pls tell me
Wealthy news...
ReplyDeleteyour image for paid not available check it..
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=i6n2gHBmeJA
அருமை
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=DlBzGOrx7HQ
SUPER POST
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=s9Ly6QqBSiQ
excellent post
ReplyDeletehttps://www.youtube.com/edit?o=U&video_id=TNlPxlJYs5I